பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்

#kayalscookbook
எப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம்.
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbook
எப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து உருகியதும் மைதா மாவு சேர்த்து தீயை குறைத்துக் கொள்ளவும். இதை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
- 2
இதில் காய்ச்சி ஆறிய பாலை சேர்த்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரே நிமிடத்தில் இது சுருண்டு வெண்ணைபோன்ற கலவை தயாராகும். அடுப்பை அணைத்து இதை ஆற விடவும்.
- 3
இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கூடவே வேகவைத்த ஸ்வீட் கார்னை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்க்கவும். இதோடு துருவிய சீஸ் சேர்க்கவும்.
- 4
கூடவே பச்சை மிளகாய் விழுது, சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகநோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 5
உள்ளங்கைகளில் எண்ணை தடவி இந்த கலவையில் இருந்து சிறு உருண்டை எடுத்து விருப்பமான வடிவில் உருட்டி கொள்ளவும். இவற்றை தயார் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 6
ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைசல் தயாரிக்கவும். இதில் தயாரித்துள்ள ஸ்வீட் கார்ன் க்ரொக்கெட்ஸை பிரட்டி எடுத்து பிரெட் கிரம்ப்ஸில் நன்கு கோட் செய்யவும். இவ்வாறு தயார் செய்த அனைத்தையும் காற்றுப்புகாத டப்பாவில் ஒன்றோடு ஒன்று ஒட்டாத படி வைக்கவும். இதை மூடி போட்டு ஃப்ரீஸரில் இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவையான பொழுது பொரித்து எடுக்கலாம்.
- 7
தேவைப்பட்டால் தயார் செய்த நாளில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சாஸுடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். வெளியில் மொருமொருவென்றும் உள்ளே சீஸியாகவும் சுவையாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ்
#பிரட்வகைஉணவுகள்பிரெட் வைத்து இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ஆரோக்கியமான காய்கறி பில்லிங் உடன் செய்து பாருங்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள் Aishwarya Rangan -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
காரசாரமான மிக்சர்
#kids1 #deepavaliமாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும். Asma Parveen -
-
-
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
-
பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்
#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்.. Nalini Shankar -
-
#GA4 பீசா ஊத்தாப்பம்
Week1நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம் Gowri's kitchen -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
More Recipes
கமெண்ட் (4)