சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் பாலை காய்ச்சவும் பால் சற்று குறைந்து வரும் சமயத்தில் பால் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
பால் சற்று கெட்டியாகி வரும்பொழுது ஃப்ரெஷ் க்ரீம், பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்கவும் பால் கெட்டியாகும் பொழுது அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும்
- 3
ஆரஞ்சு பழத்தை உள்ளே உள்ள அனைத்து தோல்களையும் நீக்கி படத்தில் காட்டியவாறு எடுத்துக் கொள்ளவும்
- 4
பால் கலவை நன்றாக ஆறிய பிறகு இதில் ஆரஞ்சு பழ சாறு ஊற்றி நன்றாக கலந்து தயாரித்து வைத்திருக்கும் ஆரஞ்ச் குடுவையில் பாயில் சீட் அல்லது பேப்பரால் அதனை நன்றாக மூடவும் பிறகு ஒரு கப்பில் இதனை வைத்து தயாரித்து வைத்திருக்கும் பால் கலவையை இதில் ஊற்றவும்
- 5
ஊற்றிய பிறகு ஆரஞ்சு பழத்தோல் கொண்டு மேலே மூடி மீண்டும் பேப்பரால் இதனை நன்றாக மூடி ஃப்ரீஸரில் குறைந்தது 8 மணி நேரம் வைக்கவும்
- 6
குளுகுளு ஆரஞ்சு குல்பி தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
-
மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
#iceகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஐஸ்கிரீம்dhivya manikandan
-
-
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
-
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)