Masala sweetcorn

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#maduraicookingism
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சத்தான உணவைக் கொடுப்பது மிக அவசியம் அதன் அடிப்படையில் ஸ்வீட் கான் நல்ல பங்கினை வகிக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

Masala sweetcorn

#maduraicookingism
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சத்தான உணவைக் கொடுப்பது மிக அவசியம் அதன் அடிப்படையில் ஸ்வீட் கான் நல்ல பங்கினை வகிக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
10 பேர்
  1. 3ஸ்வீட் கார்ன்
  2. 1 மேஜைக்கரண்டி உப்பு
  3. 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்
  4. 2 தேக்கரண்டி குறுமிளகு தூள்
  5. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  6. 3 மேஜைக்கரண்டி நெய்
  7. 2 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1/2 கப் துருவின தேங்காய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஸ்வீட் கார்னை நன்கு வேகவைத்துக் கொள்ளவும் பத்து நிமிடத்திற்கு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஸ்வீட் கான் வெந்தவுடன் அதன் பற்களை தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளவும் மிதமான சூட்டில்

  3. 3

    பின்பு உப்பு மிளகாய் சீரகப் பொடி மிளகுத் தூள் கரம் மசாலா துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் பின்பு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes