குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Instand egg rice
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Instand egg rice செய்முறை முக்கிய புகைப்படம்

Instand egg rice

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

Instand egg rice

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 3 முட்டை
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 வத்தல்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 4 கிராம்பு
  • தேவையான அளவு மிளகுத்தூள்
  • தேவையான அளவு எண்ணெய், உப்பு, தண்ணீர்
  • சிறிதளவுமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் மிக்ஸி ஜாரில் 2 தக்காளி,1 ஸ்பூன் சோம்பு போட்டுக் கொள்ளவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அத்துடன் 2 வத்தல்,4 கிராம்புச் சேர்ததுக் கொள்ளவும் வத்தல் மட்டுமே காரத்திற்கு என்பதால் அதிகம் தேவைப்பட்டாலும் சேர்த்துக் கொள்ளவும் (இத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளவும்)

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 2 வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்றாக வதங்கவும் அரைத்த விழுதுகளைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதற்கிடையே 3 முட்டையில் 1 pinch மிளகுத்தூள்ச் சேர்தது கலக்கி வைக்கவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    எண்ணெய் பிரிந்து வந்ததும் முட்டையைச் சேர்த்து கொள்ளவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    முட்டை சிறிது வெந்ததும் கலந்து விடவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பின் வடித்தசாதத்தை போட்டு உடையாமல் கிளரிக் கொள்ளவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின் சிறிதளவு மல்லி இலைச் சேர்த்து இறக்கி பரிமாறவும்

    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Instand egg rice ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
01 ஜூலை 2021 15:37 அன்று
thirumangulam

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
05 ஜூலை 2021 18:15
Tasty
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Rice

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரை கீரை சாதம்
  2. கல்யாண வீட்டு வத்தக்குழம்பு
  3. பொண்ணாங்கன்னி கீரை பொரியல்
  4. தண்டு கீரை பொரியல்
  5. த்ரட் பன்னீர்
  1. ஸ்டஃப்ட் பாகற்காய்!!!
  2. பச்சபயறு அடை தோசை
  3. அரிசி கொழுக்கட்டை (Rice balls)
  4. Bellpepper Half Boiled Egg
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15214654
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close