Instand egg rice

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் மிக்ஸி ஜாரில் 2 தக்காளி,1 ஸ்பூன் சோம்பு போட்டுக் கொள்ளவும்
- 3
அத்துடன் 2 வத்தல்,4 கிராம்புச் சேர்ததுக் கொள்ளவும் வத்தல் மட்டுமே காரத்திற்கு என்பதால் அதிகம் தேவைப்பட்டாலும் சேர்த்துக் கொள்ளவும் (இத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளவும்)
- 4
அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 2 வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்
- 6
நன்றாக வதங்கவும் அரைத்த விழுதுகளைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
- 7
இதற்கிடையே 3 முட்டையில் 1 pinch மிளகுத்தூள்ச் சேர்தது கலக்கி வைக்கவும்
- 8
எண்ணெய் பிரிந்து வந்ததும் முட்டையைச் சேர்த்து கொள்ளவும்
- 9
முட்டை சிறிது வெந்ததும் கலந்து விடவும்
- 10
பின் வடித்தசாதத்தை போட்டு உடையாமல் கிளரிக் கொள்ளவும்
- 11
பின் சிறிதளவு மல்லி இலைச் சேர்த்து இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
-
தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)
#CF7சீனா மற்றும் கொரியா நாடுகளில் மிகப் பிரபலமான சூப் இது.பொதுவாக சூப் என்றாலே,சாப்பிடும் முன் நம் பசியைத் தூண்டுவதற்காக பருகுவது வழக்கம். ஆனால் இந்த தக்காளி முட்டை சூப்,சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது எளிதாக,ஸ்பைசியாக சாப்பிடக் நினைக்கும் போது இரவு உணவாகக் கூட சாப்பிடலாம்.அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் குறைந்த கலோரி கொண்டது. முட்டை வாசம் வராது. Ananthi @ Crazy Cookie -
-
Egg Pepper Rice
#vahisfoodcorner முட்டை மிளகு சாதம். பாஸ்மதி அரிசியில் செய்து இருப்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு, சீரகத்தூள் சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமும் ஆகும். Laxmi Kailash -
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
சீஸி முட்டை கிரீப்ஸ் (Cheesy Egg Crepes recipe in tamil)
#worldeggchallengeபார்த்தாலே நாவில் சுவைக்க தூண்டும் அளவிற்கு சுவையான Egg Crepes snacks ஐ street food ல் கண்டு,உண்டு ருசித்தேன். SheelaRinaldo -
-
-
-
-
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (2)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊