குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#vattaram #week13

#vattaram #week13

மேலும் படிக்க

கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#vattaram #week13

#vattaram #week13

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப்நிலக் கடலை
  • 4கத்திரிக்காய்
  • 1தக்காளி
  • ஒரு எலுமிச்சம்பழ அளவுபுளி
  • தேவையான அளவுஉப்பு
  • 7சிறியவெங்காயம்
  • அரை பெரிய வெங்காயம்
  • ஒரு ஸ்பூன்தனியா
  • முக்கால் ஸ்பூன்சீரகம்
  • கால் டீஸ்பூன்சோம்பு
  • அரை டீஸ்பூன்வெந்தயம்
  • கால் டீஸ்பூன்கடலைப்பருப்பு
  • அரை டீஸ்பூன் மிளகு
  • ஆறு பல்பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
  • ஒரு ஸ்பூன் கடுகு
  • கால் மூடி தேங்காய்
  • 3வர மிளகாய்
  • சிறிய துண்டுபட்டை
  • 1கிராம்பு
  • ஒரு டீஸ்பூன்வெல்லம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கொள்ளவும்.

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நிலக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கத்திரிக்காய் தக்காளி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு சோம்பு பட்டை கிராம்பு பூண்டு இவற்றை முதலில் தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தக்காளி கத்திரிக்காய் இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வேகவைத்த வேர்க்கடலை சேர்க்கவும்

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். கடைசியில் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விடவும்

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான கத்தரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெடி. மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

    கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Siva Sankari
Siva Sankari @cook_24188468
13 ஜூலை 2021 16:54 அன்று
கோயம்புத்தூர்

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
18 ஜூலை 2021 02:32
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Groundnut Kaara Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
  2. 🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
  3. வெங்காய முறுக்கு
  4. வாழைக்காய் பருப்பு உசிலி
  5. "வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
  1. கடை பஜ்ஜி மாவு சுவையில் மாவு தயாரிக்கும் முறை &வாழைக்காய் பஜ்ஜி
  2. வாழைக்காய் பஜ்ஜி
  3. வாழைக்காய் பொரியல்
  4. வாழைப்பூ சில்லி (Banana flower chilly)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15263889
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close