கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கொள்ளவும்.
- 2
நிலக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கத்திரிக்காய் தக்காளி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு சோம்பு பட்டை கிராம்பு பூண்டு இவற்றை முதலில் தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
- 4
குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தக்காளி கத்திரிக்காய் இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வேகவைத்த வேர்க்கடலை சேர்க்கவும்
- 5
அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். கடைசியில் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விடவும்
- 6
சுவையான கத்தரிக்காய் நிலக்கடலை கார குழம்பு ரெடி. மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)
#combo4 பொங்கல் கொத்சு காம்போ தமிழ்நாடு பிரசித்தம்.கார சாரமான சுவையான, சத்தான ருசியான கொத்சு #பொங்கல்-கொத்சு Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
-
-
-
-
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
நிலக்கடலை குழம்பு(புளி)
#vattaram13வேர்க்கடலையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.மேலும்,இந்த குழம்பு,சுடு சாதம்,இட்லி,, தோசைக்கு,மிகவும் நன்றாக இருக்கும்.இதில் வறுத்து போடப்படும் பொடி தான் குழம்பிற்கே ருசி. பொடியை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியும் கூட. Jegadhambal N
More Recipes
கமெண்ட்