உருளைக்கிழங்கு மசாலா

muthu meena @cook_muthumeena
#kilangu
பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்...

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்..ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கடுகு சீரகம் சேர்த்து அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிவன் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 3
உருளைக்கிழங்கு மசாலா ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15278971

கமெண்ட்