சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலைசேர்த்து தாளிக்கவும்
- 3
பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும் பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 4
பின்பு அதனுடன் கட் செய்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசாலாவில் பிரட்டவும்
- 5
மசாலா நன்கு உருளைக்கிழங்குடன் ஒட்டியவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 6
உருளைக்கிழங்கு காண்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
-
-
-
பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)
#WDYபொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
நார்த்தங்காய் வத்தக்குழம்பு
#vattaram week14 மிகவும் சுவையான நார்த்தங்காய் வத்தக்குழம்பு 10 நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும் Vaishu Aadhira -
-
-
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
-
-
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15278746
கமெண்ட்