வெங்காயம் பூண்டு வத்தக் குழம்பு
#vattaram#week14
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு இவைகளை உரித்து வைத்துக் கொள்ளவும்.புளியை ஒரு இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், வெங்காயம், பூண்டு வத்தல் மிளகாய்,எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இப்பொழுது மஞ்சள் தூள் சாம்பார் தூள் உப்பு சேர்த்து லேசாக வதக்கி பச்சை வாசனை போனவுடன் புளியைக் கரைத்து ஊற்றவும்.
- 4
நன்கு கொதித்து கெட்டியானவுடன் இறக்கவும்.ஒரு சுவையான வெங்காயம் பூண்டு வத்தல் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
-
-
-
-
-
-
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
நார்த்தங்காய் வத்தக்குழம்பு
#vattaram week14 மிகவும் சுவையான நார்த்தங்காய் வத்தக்குழம்பு 10 நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும் Vaishu Aadhira -
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15279537
கமெண்ட் (6)