குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil

keerthana sivasri
keerthana sivasri @keerthana

#ilovecooking
Week4

#ilovecooking
Week4

மேலும் படிக்க

சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil

keerthana sivasri
keerthana sivasri @keerthana

#ilovecooking
Week4

#ilovecooking
Week4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  • 1/4 கிலோ சிக்கன்
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ஒரு ஸ்பூன் மல்லித் தூள்
  • 2முட்டை
  • ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  • ஒரு ஸ்பூன் சோள மாவு
  • தேவையான அளவு உப்பு
  • அரை கப் தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக எலும்பு இல்லாமல் நறுக்கி சுத்தம் செய்யவும். ஒரு மிக்ஸி ஜாரில் 10 பூண்டுப்பல் தோல் உரித்து போடவும்.

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதோடு பெரிய துண்டு இஞ்சி தோல் சீவி விழுதாக அரைக்கவும். கழுவி வைத்த சிக்கனில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் போடவும்.

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரை கப் தயிர், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு நன்றாக பிசறவும்.

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதோடு ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் மிதமான சூட்டில் ஒன்றிரண்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பை அணைத்து ஒரு பவுலில் பரிமாறவும். சுவையான சிக்கன் 65 ரெடி.🐔🐔🐔

    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

keerthana sivasri
keerthana sivasri @keerthana
20 ஜூலை 2021 02:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian 65

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
  2. முருங்கை கீரை கூட்டு murungaikeerai kuttu recipe in english
  3. மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
  4. மாங்காய் பச்சடி mangai pachadi recipe in tamil
  5. வத்த குழம்பு, முருங்கைக்காய் கூட்டு vatthakulambu murungakkai ku
  1. ஆலூ மசாலா பொரியல். #kilangu
  2. கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil
  3. கருணைக்கிழங்கு மசியல் karunaikilangu recipe in tamil
  4. உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15281008
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close