உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 நபர்
  1. 350 கிராம்வேகவைத்த உருளைக்கிழங்கு.
  2. 1 கப்கடலை மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  4. 1/4 டீஸ்பூன்சோடா உப்பு
  5. /4 டீஸ்பூன்பெருங்காயத்தூள் 1
  6. 2வெங்காயம்
  7. பச்சை மிளகாய் 2 இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  8. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1 1/2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  10. 1/2 டீஸ்பூன்கலர் பவுடர்
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சீரகம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் கடலை மாவு அரிசி மாவு சோடா உப்பு பெருங்காயத்தூள் உப்பு மற்றும் கேசரி பவுடர் போட்டு நன்றாக கலக்கவும்.

  4. 4

    உருளைக்கிழங்கு கலவையை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes