கருணைக்கிழங்கு மசியல் karunaikilangu recipe in tamil

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
கருணைக்கிழங்கு மசியல் karunaikilangu recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயம் தாளிக்கவும்
- 3
பின்னர் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறவும்
- 5
கரைத்த புளி சேர்த்து வேகவைத்த கருணைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
Similar Recipes
-
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
-
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)
#nutritionகேரட்டில் விட்டமின் கே நிறைந்தது. கால்சியம் நிறைந்தது. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கேரட்மிகுந்த பயனளிக்கிறது Priyaramesh Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15289935
கமெண்ட் (2)