மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil

Shanthi @Shanthi007
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பு, தக்காளி 🍅, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.முருங்கைக்கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சேர்த்து அத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் முருங்கை கீரை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து உப்பு போட்டு பிறகு மாங்காய் சேர்த்து நன்றாக கலந்து வேகவைத்து கொள்ளவும்.
- 3
வெந்த பிறகு 1/4 மூடி தேங்காய்யை மிக்ஸியில் அரைத்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை மாங்காய் சாம்பார் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
-
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
-
-
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15286343
கமெண்ட்