குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattram14

#vattram14

மேலும் படிக்க

சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattram14

#vattram14

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 100 கி சுண்டவத்தல்
  • 15 சின்ன வெங்காயம்
  • 20 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 20 பல் வத்தல்
  • 1 pinch பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1 சின்ன அளவு வெல்லம்
  • பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  • கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, கொத்த மல்லி
  • தேவைக்கேற்ப எண்ணெய், உப்பு, தண்ணீர்
  • 1 ஸ்பூன் வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய்த் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சுண்ட வத்தலில் தூசிக்களும் உப்பும் அதிகப்படியாக இருக்கும் எனவே அதை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும் புளியை தண்ணீரில் ஊறப்போட்டு கரைத்துக் கொள்ளவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒருக்கடாயில் தேவைக்கேற்ப நல்லெண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் அதில் 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மற்றும் 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் மிளகுச் (இடித்துக் கொள்ளவும்) சேர்த்துக் கொள்ளவும் கடுகு வெடித்ததும் கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் அடுத்ததாக 1 வத்தல், 20 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வதங்கியதும் தக்காளியைச் சேர்த்துக் கொண்டு தேவைக்கேற்ப உப்புச் சேர்க்கவும் பிறகு வீட்டில் அரைத்த குழம்பு மசால்த்தூள் 1 ஸ்பூன்ச் சேர்க்கவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் 1 inch அளவு வெல்லம் மற்றும் 1 pinch பொருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் சுண்ட வத்தலைச் சேர்த்து வேக விடவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தண்ணீர் வற்றி வரும் போது கரைத்து வைத்த புளிக்கரைசலைச் சேர்க்கவும் பின் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரைக் கொதிக்க வைக்கவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொதித்து வந்ததும் மல்லி இலைத்தூவி இறக்கவும்

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையான சுண்ட வத்தக் குழம்பு தயார் பரிமாறவும்.

    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
21 ஜூலை 2021 09:06 அன்று
thirumangulam

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுண்டவத்தல் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)
  2. தேங்காய் சட்னி (coconut chutney recipe in tamil)
  3. Boba tea 🧋
  4. உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட் potato cutlet recipe in tamil
  5. உருளைக்கிழங்கு பிரட்டல் / urulai pirattal recipe in tamil
  1. மரவள்ளிக் கிழங்கு வடை
  2. கிராமத்து முருங்கைகாய் குழம்பு drum stick kulambu recipe in tamil
  3. மரவள்ளி கிழங்கு தாலிச்சது / Temperd Tapioca recipe in tamil
  4. உருளைக்கிழங்கு குச்சி சிப்ஸ் potato kuchi chips recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15294026
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close