சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் கடலைப்பருப்பு இஞ்சி பூண்டு சோம்பு உப்பு சேர்த்து. அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய மரவள்ளி கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
கலந்த மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான மரவள்ளி கிழங்கு வடை தயார்.
Similar Recipes
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
சேனை கிழங்கு கார வடை
#ebook இனி வடை செய்வதற்கு பருப்பு ஊர வைக்க தேவையில்லை .15நிமிடத்தில் பொட்டுகடலை இருந்தால் செய்து விடலாம்.சுவையான சேனை கிழங்கு வடை எப்படி செய்யலாம் என்று பின் வரும் செய்முறையை பாருங்கள்.#பொரித்த உணவுகள் Akzara's healthy kitchen -
-
-
கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
#cf6என்னுடைய முயற்சி இந்த கிழங்கு வடை..என் மாமியார் செய்வதையும் u tube வீடியோவில் சிலது பார்த்தும்,என்னுடைய ஐடியா படியும் சில மாற்றங்கள் செய்து செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. எண்ணெய் அதிகம் இழுக்கவில்லை.அதே சமயம் மிகவும் சுவையாக இருந்தது.நிறைய உணவு வகைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும்,இந்த குக் பாட் தமிழ் லிங்கில் சேர்த்த பிறகு தான் அதை செயலாக்க முடிந்தது.அதுவும் இல்லாமல் இந்த குக் பாடில் சேர்வதற்கு முன்பே வகை வகையாக செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில் போட்டோஸ் போடுவேன். எங்கு சென்றாலும் சில பேர் அருமையாக சமைகிறீர் கள் என்று சொல்வார்கள்.ஆனால் குக் பேடில் சேர்ந்து 450 recipies போட்ட பிறகு விசிறிகள் அதிகம் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் என்னை பார்த்தால் குக் பேடில் சேர்ந்து இன்னும் அசத்துகிரீர்களே என்று தானாக வந்து பேசி பாராட்டுகிறார்கள்.மிகவும் பெருமையாக மற்றும் சந்தோசமாகவும் உள்ளது.thank you cook pad,Mahi paru and Cook pad team.Also thanks to all my cook pad friends for their encouragement,and appreciation.🙏🙏👍👍😊😊🤝 Meena Ramesh -
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15290783
கமெண்ட்