மரவள்ளி கிழங்கு புட்டு / tapioca puttu recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளி கிழங்கை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்
- 2
அதில் உப்பு, சர்க்கரை பாகு கலந்து புட்டு மாவு பாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.
- 3
ஒரு சேரட்டை எடுத்து அதில் ஓட்டை போட்டு சில் வைக்க வேண்டும் பின்னர் தேங்காய் மாவு தேங்காய் போட்டு நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
- 4
சுவையான சத்தான புட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15295530












கமெண்ட்