ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
மாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
மாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
ரவையுடன் அரிசி மாவு, உப்பு, தயிர் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து ஒன்றுக்கு இரண்டாக உடைத்த மிளகு சீரகம், மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம் வதக்கி கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்
- 3
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மாவில் சேர்க்கவும்
- 4
சக்கரை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வேக வைத்து திருப்பி போடவும்
- 5
30 நிமிடங்கள் கழித்து சூடான தோசை கல்லில் எண்ணெய் தடவி, மாவை வெளியிலிருந்து உட்புறமாக ஊற்றி, மூடி வேக வைத்து திருப்பி போடவும்
- 6
மொறு மொறு ஆனியன் ரவா தோசை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15295877








கமெண்ட் (4)