எங்கள்வீட்டுஸ்பெஷல்பானகம் / panagam recipe in tamil

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram week 14

எங்கள்வீட்டுஸ்பெஷல்பானகம் / panagam recipe in tamil

#vattaram week 14

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
2 பேர்கள்
  1. சின்னநெல்லி அளவுபுளி-
  2. 1விளாம்பழம்சின்னது -
  3. 4ரோஸ் இதழ்
  4. 2தாமரைஇதழ்
  5. தேவைக்குகருப்பட்டி-
  6. கால்ஸ்பூன்சீரகம் -
  7. அரை பழம்எலுமிச்சைபழம்-
  8. சின்னதுண்டுஇஞ்சி-
  9. 6 இலைகருவேப்பிலை-
  10. 4இலைகாய்ந்ததுளசி இலை(or)பச்சைதுளசி-

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    தேவையானதைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.புளியைகரைத்துஅரை கப்சாறுஎடுத்துவைக்கவும்.

  2. 2

    விளாம்பழத்தைஉடைத்துஉள்ளேஉள்ளபழத்தை தண்ணீரில்கரைத்துவடிகட்டிக்கொள்ளவும்.கருப்பட்டியைகரைத்துவடிகட்டிக்கொள்ளவும்.கருப்பட்டிதண்ணீரில்விளாம்பழகரைசல்,புளிகரைசல்,சீரகம்,தாமரை இதழ்- 2,ரோஸ் இதழ்கள் - 4, இஞ்சிசின்னதுண்டுதட்டிப்போடவும்.எலுமிச்சம்பழம் பிழியவும்.துளசி,கருவேப்பிலைசேர்த்துநன்கு பிசைந்துவிட்டுவடிகட்டி அருந்தவும்.பிசையும்போதுதாமரை,ரோஸ்,இஞ்சி,கருவேப்பிலை,துளசிஎல்லா வாசமும்சத்தும் கருப்பட்டி, புளி,விளாம்பழத்தண்ணீரில்இறங்கிவிடும்.வடிகட்டிஅருந்தவும்.

  3. 3

    இந்த பானகம்உடம்புக்கு நல்லது.🙏😊நன்றி மகிழ்ச்சி.பானகம்என்பதால்கொதிக்கவைக்கவேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes