குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram 14
*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம்.

#vattaram 14
*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 200 கிராம் மைதா மாவு /கோதுமை மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1/4 டீஸ்பூன் சோடா உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு பொடியாக நறுக்கியது
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர்த்து ஸஅனைத்து பொருட்களையும் சேர்த்து நன்குகலந்து பிசைந்து கொள்ளவும்.

    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு சிறிய குழிக்கரண்டில் கலந்து வைத்துள்ள மாவை எடுத்து ஊற்றவும்.

    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    சிறிது வெந்ததும் பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வரும்வரை பிரட்டி கொண்டே இருக்கவும்.

    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    இப்பொழுது பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் சுவையான திருவாரூர் ஸ்பெஷல் திடீர் கார போண்டா தயார்.

    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
22 ஜூலை 2021 15:51 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
31 ஜூலை 2021 17:54
Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

போண்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சேனைக்கிழங்கு மசாலா/ senakilangu masala recipe in tamil
  2. உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
  3. பொட்டேட்டோ ஸ்மைலீஸ்
  4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil
  5. சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
  1. தவா பனீர் சாண்ட்விச்/ tawa paneer sanwich recipe in tamil
  2. மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil
  3. Chessy potato Snack recipe in tamil
  4. உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15299138
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close