தவா பனீர் சாண்ட்விச்/ tawa paneer sanwich recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லா ரொட்டி துண்டுகளையும் தோசைக்கல்லில் சிரிது வெண்ணை சேர்த்து ஒரு புறம் மட்டும் சிவக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.சூடு செய்த பக்கம் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய்,அதன் மேலே சிறிது ரெட் சில்லி சாஸ் சேர்த்து அதன் மேலே பனீரை துருவி சேர்த்துக் கொள்ளவும். மற்ற மூன்று பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்த பக்கம் கிரீன் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி தடவிக் கொள்ளவும்.
- 2
பில்லிங் செய்த ரொட்டித் துண்டுகள் மேல் கிரீன் சாஸ் தடவிய ரொட்டித் துண்டு களை மூடி சிறிது தோசைக்கல்லில் வெண்ணெய் சேர்த்து ஒவ்வொன்றாக நிதானமான தீயில் இருபுறமும் சுட்டு எடுக்கவும். தோசைக்கல்லில் அவ்வப்போது லைட்டாக அழுத்தி விடவும். பிரட்டில் வைத்த பில்லிங் ஓரளவு நிதானமான தீயில் வெந்து விடும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சேர்த்து கொடுக்கவும்.
- 3
சுவையான வீட்டில் செய்யப்பட்ட தோசை கல் பிரட் சாண்ட்விச் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
-
தவா சீஸ் பிரட் சாண்ட் விச்/ tawa cheese bread sanwich recipe in tamil
# milk - சுவைமிக்க எளிதில் செய்ய கூடிய குழைந்தைகள் விரும்பும் சுவையில் செய்த சீஸ் பிரெட் சாண்ட்விச்.. Nalini Shankar -
-
-
-
சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும் ஒSubbulakshmi -
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
பன்னீர், உருளைக்கிழங்கு தவா ஸ்டிர் ஃப்ரை (Paneer urulaikilanku stir fry recipe in tamil)
#familyஎன் குடும்பத்தார் அனைவருக்கும் விருப்பமான டிஸ் இது செய்வதும் மிகவும் சுலபம். Jassi Aarif -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
ருசியான வெஜ் சாண்ட்விச் (Veg sandwich recipe in tamil)
முட்டை இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் நொடியில் சுவையாக செய்யலாம்ரஜித
-
More Recipes
கமெண்ட்