குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#milk
#week3

#milk
#week3

மேலும் படிக்க

சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#milk
#week3

#milk
#week3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  • 1 கப் சிகப்பு அவல்
  • 1 கப் தண்ணீர்
  • 2கப் காய்ச்சிய பால், ஆறவிட்டு எடுத்து வைக்கவும்
  • 2டேபிள்ஸ்பூன் ஆச்சி பாதாம் மில்க் பவுடர்
  • 1கப் சர்க்கரை
  • 3டேபிள் ஸ்பூன் நெய்
  • 8உடைத்த முந்திரி
  • 6திராட்சை
  • 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1கப் சிவப்பு அவலை கழுவி, உடைத்த 8 முந்திரி, 6 திராட்சை எடுத்து வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.2 கப் காய்ச்சி ஆறவிட்ட பால் எடுத்து வைக்கவும். முந்திரி திராட்சையை வறுத்த அதே கடாயில், சிகப்பு அவலை சேர்த்து நன்கு வறுக்கவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வறுத்தவுடன் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் 2 கப் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பால் நன்கு கொதித்து, அவல் நன்கு வேக விடவும். ஆச்சி பாதாம் மில்க் பவுடர் எடுத்து வைக்கவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    2 டேபிள்ஸ்பூன் ஆச்சி பாதாம் மில்க் பவுடர் சேர்த்து, அதனுடன் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு வேகவிடவும். வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து, நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சிகப்பு அவல் பால் பாயசம் ரெடி😋😋

    சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
23 ஜூலை 2021 12:33 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
25 செப்டம்பர் 2021 11:44
Soooo delicious 😋👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிகப்பரிசி அவல் பால் பாயாசம் போஹா Gheer

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
  2. தலைப்பு : பரங்கிக்காய் பால் கூட்டு/ pumpkin milk soup receip in Tamil
  3. தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil
  4. #ஆப்பிள் ஸ்மூத்தி / Apple smoothie receip in tamil
  5. புடலங்காய் பொரியல் / Snake Gourd fry recipe in tamil
  1. உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
  2. கார குழம்பு / curry receip in tamil
  3. ஃபில்டர் காஃபி(filter coffee recipe in tamil)
  4. தினை  வெண் பொங்கல் /thinai rice pongal receip in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15302535
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close