சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil

சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
1கப் சிவப்பு அவலை கழுவி, உடைத்த 8 முந்திரி, 6 திராட்சை எடுத்து வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
வறுத்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.2 கப் காய்ச்சி ஆறவிட்ட பால் எடுத்து வைக்கவும். முந்திரி திராட்சையை வறுத்த அதே கடாயில், சிகப்பு அவலை சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 3
நன்கு வறுத்தவுடன் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் 2 கப் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 4
பால் நன்கு கொதித்து, அவல் நன்கு வேக விடவும். ஆச்சி பாதாம் மில்க் பவுடர் எடுத்து வைக்கவும்.
- 5
2 டேபிள்ஸ்பூன் ஆச்சி பாதாம் மில்க் பவுடர் சேர்த்து, அதனுடன் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும்.
- 6
நன்கு வேகவிடவும். வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து, நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
- 7
அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சிகப்பு அவல் பால் பாயசம் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
-
-
-
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
-
-
More Recipes
கமெண்ட் (5)