குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#milk

#milk

மேலும் படிக்க

பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#milk

#milk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 100 கிராம் பன்னீர்
  • 1 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு பல்
  • சிறிய துண்டுஇஞ்சி
  • 5 வரமிளகாய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • ஒரு கொத்து கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு பல், வரமிளகாய், இஞ்சி துண்டு எல்லாத்தையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு அவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதை அதில் ஊற்றி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கட்பண்ணி வைத்த பன்னீர் துண்டுகளை அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 8 நிமிடம் வேகவிடவும்.

    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கிரேவி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான பன்னீர் கிரேவி தயார். இதை சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.

    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
29 ஜூலை 2021 13:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் கிரேவி பன்னீர் Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil
  3. தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil
  4. சப்போட்டா மில்க் ஷேக் (Chikoo milk shake reciep in tamil)
  5. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
  1. கொத்தமல்லி தேங்காய் சட்னி
  2. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
  3. டேஸ்ட்டி மைதா பூரி
  4. திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15307295
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close