திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் திணை, அரை கப் பாசிப் பருப்பு போட்டு நன்கு கழுவிட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 3
பிறகு அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு பச்சை மிளகாய்,ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பிறகு 4 கப் தண்ணீர் ஊற்றவும்
- 5
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி வந்தவுடன் ஊற வைத்த திணை,பாசிப்பருப்பை போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு குக்கரை மூடி 5 விசில் விடவும். பிறகு பரிமாறவும்.
- 6
சுவையான திணை பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
-
-
தலைப்பு : தினை கற்கண்டு பொங்கல்/ thinai karkandu pongal recipe in tamil
#vattaram#week15 G Sathya's Kitchen -
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
-
-
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15326967
கமெண்ட்