சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறிய க்யூபாக நறுக்கி ஒரு பவுலில் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு பன்னீர் ஐ லேசாக டோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
அதே கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகுத்தூள்,சீரகத்தூள், கரமசாலா, மல்லி தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி தக்காளி பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.
- 6
மசாலா ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது தயிர் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 7
நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து கொள்ளவும்.பிறகு இதில் டோஸ்ட் செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
- 8
சிறிது நேரம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி விடவும்.கசூரி பேத்தி கைகளால் கசக்கி சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
- 9
சூப்பரான சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்