குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram

#vattaram

மேலும் படிக்க

🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 1 கப்- தினை
  • 1/4 கப் - பாசி பருப்பு
  • 4.5 கப் - தண்ணீர்
  • தேவையானஅளவு - உப்பு
  • தாளிக்க:-
  • 2 மேஜைக்கரண்டி - நெய்
  • 1 தே.க - சீரகம்
  • 1 தே.க - மிளகு
  • 1 மேஜைக்கரண்டி - முந்திரி பருப்பு
  • 2 - பச்சை மிளகாய்
  • சிறிதளவு- கறிவேப்பிலை
  • 1/4 தே.க - பெருங்காய தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தினை மற்றும் பாசிப்பருப்பை குக்கரில் சேர்த்து நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு உப்பின் அளவை சரி பார்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தாளிக்க வாணலியில் நெய் சேர்த்து உருகியதும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளவும்.

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதைத்தொடர்ந்து கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இறுதியில் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். தாளிப்பை வேகவைத்த எடுத்திருக்கும் பொங்கலில் நன்றாக கிளறி பரிமாறவும். (விருப்பப்பட்ட இன்னும் சிரித்துக் கொண்டே சேர்த்துக் கிளறவும் மணமாக மற்றும் ருசியாக இருக்கும்)

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேங்காய் சட்னி சாம்பார் சுடச்சுட வடையுடன் பரிமாற அட்டகாசமான சுவையில் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமானது தினை பொங்கல்.

    🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
28 ஜூலை 2021 09:58 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (11)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
25 செப்டம்பர் 2021 11:37
Wow, good one 👌😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

திணை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளை கிழங்கு காராமணி குழம்பு
  2. தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  3. மணப்பாறை முறுக்கு
  4. திணை பொங்கல்
  5. தினை அரிசி சர்க்கரைப் பொங்கல்
  1. மாவிளக்கு மாவு
  2. திணை பொங்கல்
  3. முருங்கை கீரை பொரியல்
  4. வெங்காய கார சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15322119
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close