எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பச்சரிசி
  2. 1/2 கப்வெல்லம்
  3. 3ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்(பொன்னி பச்சரிசி எனில் சுவை அருமையாக இருக்கும்)

  2. 2

    தண்ணீரை வடிகட்டி ஏலக்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
    அரைத்ததை ஒரு கிண்ணத்தில் கொட்டி வெல்லம் சேர்த்து பிசையவும்.....தேவையான அளவு மட்டும் சேர்த்து பிசையவும் இல்லையெனில் நீர்த்து போகும்......

  3. 3

    ஆடி, தை வெள்ளிகளில் போடப்படும் சுவையான மாவிளக்கு மாவு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes