குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#millk
இந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

#millk
இந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  • 1/4 லிட்டர் பால்
  • 1/2 கப் ரவா
  • 3 டீஸ்பூன் நெய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • அரை கப் சீனி
  • 5 முந்திரி
  • 4 ஏலக்காய்
  • 5 உலர்ந்த திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ரவா பால் கோவாவிற்கு தேவையான பொருளை எடுத்து கொண்டு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.

    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் அரை கப் ரவை வறுக்கவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு தேங்காய் துருவலை அதே கடாயில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கால் லிட்டர் பால் தண்ணீர் சேர்க்காமல் ஊற்றவும். பால் சூடானதும் வறுத்து அரைத்த ரவாவை கைவிடாமல் கொட்டி கிண்டவும்.

    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதோடு கால் கப் சீனி சேர்த்து கிளறவும். வதக்கிய தேங்காயையும் அதோடு சேர்த்து கிண்டவும். 2sp நெய் சேர்த்து, சுருள சுருளக் கிளறவும்.

    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக 4 ஏலக்காய், 5 முந்திரி பொடியாக்கி தூவி அடுப்பை அணைத்து இறக்கவும். அதற்கு மேல் உலர்ந்த திராட்சையை 5 வைக்கவும். சுவையான ரவா பால்கோவா ரெடி.🍚🍚

    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
29 ஜூலை 2021 14:45 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
31 ஜூலை 2021 00:40
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rava Milk Halwa ரவா பால்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. சப்போட்டா மில்க் ஷேக் (Chikoo milk shake reciep in tamil)
  3. தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil
  4. மிதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை
  5. ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
  1. ரோடு சைடு தவா பன்னீர் பிராங்கி / wheat panner roll reciep in tamil
  2. ஹோம் மேட்  பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
  3. தக்காளி சட்னி / tomato chutney recipe in tamil
  4. பன்னீர் கிரேவி / Panner curry receip in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15327354
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close