மிதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை

vasanthra
vasanthra @cookingzeal

மிதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-45 நிமிடம்
4 நபர்
  1. 2 கப் மிதமான சாதம்
  2. 1/4 கப் அரிசி மாவு
  3. 2 கப் பால்
  4. 3/4 கப்வெள்ளம்
  5. 1/8 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  6. தேவையான அளவுகுங்குமபூ
  7. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30-45 நிமிடம்
  1. 1

    முதலில், மிதமான சாதத்தை ஒரு மிக்சி இல் சிறிது thanner சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் சிறிது சிறதாக அரிசி மாவு சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

  3. 3

    அதை இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் குங்குமபூ சேர்த்து நன்கு காய்ந்ததும் அதில் வெள்ளம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  5. 5

    அதில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes