கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil

#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்..
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
சென்னாவை மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்தால் இரண்டாக உடைத்து தருவார்கள்... உடைக்கும் போதே பாதி தோல் கழண்டு விடும் அதன் பிறகு அதை ஊற வைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.. இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும்... கழுவும் போது மீதி இருக்கும் தோலை நன்றாக எடுத்து விட்டால் பார்ப்பதற்கு கடலைபருப்பு போலவே இருக்கும்...
- 2
மிக்ஸியில் இஞ்சி பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.. ஊறிய சென்னாவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்...
- 3
அரைத்த சென்னாவுடன் அரைத்த விழுது, வெங்காயம், புதினா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்...
- 4
இப்போது சுவையான சத்தான கருப்பு சென்னா மசால் வடை தயார்...
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)