பொட்டைட்டோ பிரெஞ்சு ப்ரை
நான் அதிக முறை சுவைத்த ரெசிபி இது
சமையல் குறிப்புகள்
- 1
பிரெஞ்சு ப்ரை செய்ய ஒரு கிண்ணத்தில்அரிசி மாவு மிளகாய் தூள் கறிமசாலா உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
- 2
உருளை கிழங்கினை நீலவாக்கில் வெட்டி அறைவெக்காட்டில் 15 வேக வைக்க வேண்டும்.
- 3
வேந்தவுடன் மாவு கலவையில் பொட்வும்.
- 4
மாவு கலவையில் கலந்த பின்ரொட்டி தூளில் பிரட்டி எடுக்கவும்.
- 5
அதை எண்ணையில் பொண்நிறமாக வரும் வரை வருத்து எடுக்கவும். இப்போது சுவையான பொட்டைட்டோ பிரெஞ்சு ப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பிரியாணி
இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.#vattaram குக்கிங் பையர் -
-
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
இது எனது கணவரின் அசத்தலான ரெசிபி Gayathri Ram -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
-
-
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
சேனை கிழங்கு மசாலா டீப் ப்ரை (Senaikilanku masala deep fry recipe in tamil)
#deepfry Sakthi Bharathi -
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
மசாலா சுண்டல் கொழம்பு 🤩(masala sundal kulambu recipe in tamil)
#m2021இது என் பாட்டியின் ரெசிபி...இந்த வருடத்தில் நான் மிகவும் ருசித்து உண்ட உணவு...என் மனம் கவர்ந்த ரெசிபி...இன்று நான் இதை உண்டதும் என் பாட்டியின் கை பக்குவம் என் நினைவுக்கு வந்தது. RASHMA SALMAN -
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15333128
கமெண்ட்