ரவை பால் பாயாசம் / Rava Payasam Recipe In Tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு முந்தியை எடுத்து விட்டு அதே நெயில் ரவையை கலர் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கிளறவும் சர்க்கரை கரைந்து கலர் மாறும் அது நன்றாக கரைந்து கேரமல் தயாராகிவிடும்
- 4
பிறகு அதே கேரமிலில் பாலை ஊற்றவும் பால் நன்றாக கொதித்து பொங்கிய உடன் வறுத்த ரவையை சேர்க்கவும் அதை ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்
- 5
வெந்தவுடன் மீதி சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளவும் சர்க்கரை நன்றாக கரைந்ததும் வறுத்த முந்திரியையும் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது இனிப்பானசுவையான ரவை பால் பாயாசம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
- வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
- சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil
- நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335537



















கமெண்ட்