இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil

# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்...
இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டி வைத்துக்கவும்,. ரொம்ப புளித்த மாங்காய் எடுக்க வேண்டாம்.. சின்ன புளிப்பும் இனிப்புமான மாங்காய் எடுத்துக்கவும்.
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம், பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.
- 3
அதே வாணலியில் தண்ணி விட்டு மாங்காய்,உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும், அத்துடன் புளி சேர்த்து நன்கு வேக விடவும்.
- 4
ஒரு மிக்ஸியில் வறுத்து வைத்ததை சேர்த்து ஒரு சுத்து சுத்தி பிறகு தேங்காய் சேர்த்து, தண்ணி விட்டு கரகரப்பாக அரைத்தூக்கவும்
- 5
அரைத்த விழுதை மாங்காயுடன் சேர்த்து கலந்து லேசான கொதி வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும். ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம்
- 6
ஸ்டவ்வில் ஒரு கரண்டி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, 2 மிளகாய், கறிவேப்பிலை வறுத்து தாளிப்பை குழம்பில். கொட்டவும். சுவை மிக்க மாங்காய் இருபுளி குழம்பு சாப்பிட தயார்... மிக ருசியான இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும், அதேபோல் சேவை, தோசை யுடன் சேர்த்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar -
கொத்தரங்காய் வத்தல் குழம்பு (Kothavarankaai vathal kulambu recipe in tamil)
தக்காளி புளிப்பு , புளி புளிப்பு இரண்டும் சேர்ந்த சுவையான சத்தான மணமான வத்தல் குழம்பு #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil
#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு.... Nalini Shankar -
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
Mangalorean Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)
#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை Manjula Sivakumar -
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
-
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
கிராமத்து ஸ்டைல் குழம்புஎனக்கு மிகவும் பிடித்த குழம்பு. Amutha Rajasekar -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
-
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். என் தோட்டத்தில் வளரும் கீரை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் Lakshmi Sridharan Ph D -
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
கதம்ப சாம்பார்
#magazine 2 - கலயாணம் மற்றும் விசேஷங்களில் வீடுகளில் செய்ய கூடிய நிறைய காய்கள் சேர்த்து செய்யும் சுவை மிக்க சாம்பார்.. ..என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
பாவைக்காய் மிளகு குழம்பு (Gravy) (Paakarkaai milaku kulambu recipe in tamil)
#GA4# week 4.Gravy கசப்பான பாவைக்காவில் மிளகு சேர்த்து சுவையான குழம்பு... இது சப்பாத்தி, தோசை, சாதம் கூட தொட்டு சாப்பிட கூடிய செமி கிரேவி... Nalini Shankar -
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
கமெண்ட்