முட்டை கோஸ் பொரியல் / MUTTAIKOSE PORIYAL RECIPE IN TAMIL
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை கோஸ்சை பொடியாக நறுக்கி கொள்ளவும் பிறகு வெங்காயம் தேங்காய் துருவல் வரமிளகாய் எடுத்து வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பிறகு முட்டை கோஸ்சை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் பிறகு வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.சுவையான முட்டை கோஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
-
-
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
-
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G -
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)
#india2020#mom#homeமுட்டை கோஸ் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் இருவரும் இப்படி செய்து உண்டு பாருங்கள் சுவையாக இருக்கும் Sharanya -
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15360886
கமெண்ட்