குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Friendship
#பீர்க்கங்காய் கூட்டு
#குக்பேட் இந்தியா

#Friendship
#பீர்க்கங்காய் கூட்டு
#குக்பேட் இந்தியா

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்.
  • 3பீர்க்கங்காய்
  • 50கிராம்பாசி பருப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • 1/4டீஸ்பூன்கடுகு
  • 1/4டீஸ்பூன்சீரகம்
  • 2கொத்துகருவேப்பிலை
  • 1பச்சை மிளகாய்
  • 1பல்லாரி வெங்காயம்
  • 2தக்காளி பழம்
  • 1டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  • தேவையான அளவுஉப்பு தூள்
  • 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2டீஸ்பூன்சீரகம் தூள்
  • 1/2டீஸ்பூன்மிளகாய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்.
  1. 1

    பீர்க்கங்காய் கூட்டு செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
    3பீர்க்கங்காயை தோல் நீக்கி கழவிய பின் உருண்டை வடிவத்தில் கட் செய்துக் கொள்ளவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 1/4டீஸ்பூன் கடுகு,1/4டீஸ்பூன் சீரகம்,1பச்சை மிளகாய்,2கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    பொடியாக நறுக்கிய 1பல்லாரி வெங்காயத்தை போடவும் பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும் & 2தக்காளியை போட்டு வதக்கவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து தேவையான அளவு உப்பு தூள் போடவும்.
    1டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போடவும்.

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் சீரகம் தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள் போடவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து கட் செய்து வைத்த 3பீர்க்கங்காயை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து கிளரி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.

    50கிராம் பாசி பருப்பை 2 அல்லது 3 முறை நன்றாக கலைந்து கழுவி 10நிமிடம் தேவையான அளவு தண்ணீரில் போட்டு ஊரவைக்கவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து 5நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த பாசி பருப்பை பீர்க்கங்காய் கூட்டு பாத்திரத்தில் சேர்க்கவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுத்து குறைந்த தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.பின் சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    "பீர்க்கங்காய் கூட்டு" தயார்

    "பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
31 ஜூலை 2021 21:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for பீர்க்கங்காய்

Keywords

பீர்க்கங்காய் Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் பால் கூட்டு
  2. கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
  3. பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
  4. நிலக்கடலை குழம்பு / nilakadalai kulambu reciep in tamil
  5. புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
  1. பாவக்காய் முட்டை புர்ஜி /Bitter Gourd Poriyal reciep in tamil
  2. மஞ்சள் பூசணிக்காய் சூப் / Yellow Pumpkin Soup recipe in tamil
  3. மஞ்சள் பூசணிக்காய் அல்வா / yellow pumpkin Halwa reciep in tamil
  4. பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335773
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close