சத்து மாவு

Shanthi @Shanthi007
#veg என் சமையல் . புரத சத்து நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சத்து மாவு
#veg என் சமையல் . புரத சத்து நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வகைகளை மட்டும் வறுத்து கொள்ளவும். அரிசி வகைகளை வறுக்க கூடாது.
- 2
இவை அனைத்தும் ஒன்று சேர்த்தால் ஒரு கிலோ அளவுக்கு வரும்
- 3
இதை கடையில் கொடுத்து அரைத்து எடுத்து வரவும். ஆறியதும் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் கஞ்சி, பணியாரம், கேக், தோசை மாவில் கலந்து சாப்பிடலாம். சிறுதானியங்கள் குழந்தை கள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் சத்து உடம்புக்கு கிடைக்கும். இதில் குழி பணியாரம் செய்து நாளை போடுகிறேன். நன்றி வணக்கம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15384028









கமெண்ட்