சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காயை பொரித்து எடுக்கவும்.
- 2
பின்னர் பட்டை கிராம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
மிக்ஸியில் தேங்காய் சோம்பு தக்காளி போட்டு விழுதாக அரைக்கவும்.
- 5
அரைத்த விழுதை கடாயில் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன் பொரித்த கத்திரிக்காயை சேர்க்கவும்.
- 6
அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தவுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 7
இப்போது சுவையான கத்திரிக்காய் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
-
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)
கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது Suji Prakash -
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15386114
கமெண்ட்