பன்னீர் பட்டர் மசாலா
Feast#magazine 3
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி ப்யூரி செய்ய தக்காளி வரமிளகாய் கொஞ்சம் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்
பின் ஆரிய உடன் மிக்ஸியில் அதனுடன் பூண்டு இஞ்சி ஊறிய முந்திரிப் பயிர் 1வெங்காயம் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் - 2
வாணலில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து 2 ஏலக்காய் லவங்கம் பட்டை பச்சை மிளகாய் நறுக்கிய2 வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி ப்யூரியை வாணலியில் ஊற்றி நல்ல வதக்கவும் பின் அதனுடன் தனியாத்தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 10 நிமிடம் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும் சுவைக்கு சர்க்கரை சேர்த்து
- 3
அந்தக் கலவையில் சேர்த்துக் கொள்ளவும்
- 4
முன்பே வதக்கி வைத்த குடைமிளகாயை கொதிக்கும் வாணலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் 5 நிமிடம் பிறகு கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ள வேண்டும் பன்னீர் சேர்த்து 2நிமிடங்கள் பின் இறுதியில் வெண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து இறக்கினால் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா ரெடி
- 5
சப்பாத்தியுடன் சேர்த்து சுவைக்க ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
-
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
More Recipes
கமெண்ட்