குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி

Shanthi
Shanthi @Shanthi007

#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.

#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 5 ஸ்பூன் 🥄சத்து மாவு
  • 1/2 கிலோஇட்லி மாவு
  • 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
  • 4 ஸ்பூன் 🥄தேங்காய் துருவல்
  • 10 நம்பர்சின்ன வெங்காயம்
  • 2 நம்பர்பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம், கறிவேப்பிலை
  • தேவையான அளவுந.எண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • 50 கிராம்சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு
  • 1 நம்பர்வெங்காயம்
  • 2 நம்பர்தக்காளி 🍅
  • சிறிது அளவுபுளி
  • 3 நம்பர்மிளகாய் வற்றல்
  • 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இட்லி மாவு உடன் சத்து மாவு வை கலந்து சிறிது நேரம் வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். மாவுடன் கலந்து குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி மூடி வைத்து வெந்த பின்பு எடுக்கவும்.

    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நல்லா பஞ்சு போல் இருக்கும்.

    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சுவையான ஆரோக்கியமான சத்து மாவு பணியாரம் ரெடி

    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.வெங்காயம், தக்காளி 🍅 சேர்த்து பெருங்காயம், புளிசேர்த்து நன்றாக வதக்கவும்.

    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி

    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
14 ஆகஸ்ட் 2021 14:57 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Health Mix Powder குழி பனியாரம் கடலைப் பருப்பு சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சத்து மாவு
  2. முருங்கை கீரை மிளகு சூப்
  3. கத்திரிக்காய் கிரேவி
  4. சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
  5. எலுமிச்சை 🍋 ஊறுகாய்
  1. மஸ்ரூம் கிரேவி
  2. பச்சைமிளகாய் ரசம்
  3. வெண்டைக்காய் பொரியல்
  4. இட்லி மாவு வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15387398
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close