சுண்டைக்காய் கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காய் நடுவில் பாதி அளவு நறுக்கி தண்ணீரில் போடவும்.பிறகு வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு மிக்ஸியில் தேங்காயை அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு பருப்பை சேர்த்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து உப்பு சுண்டைக்காய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
- 3
பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய கூட்டு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15396751












கமெண்ட்