சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காய் நடுவில் பாதி அளவு நறுக்கி தண்ணீரில் போடவும்.பிறகு வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு மிக்ஸியில் தேங்காயை அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு பருப்பை சேர்த்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து உப்பு சுண்டைக்காய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
- 3
பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)
வெயில் காலம் தொடங்கிவிட்டது வெப்பமோ வெளுத்து வாங்குகிறது வெப்பத்தை தணிப்பதற்கு ஒரு புதுவிதமான வெள்ளரிக்காய் கூட்டு, செய்வது மிகவும் எளிது .சுவையோ அருமை. Lathamithra -
சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6 Vijaya -
-
-
-
சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)
#GA4#ga4 #week1Tamarindகாரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு
நாட்டுக்காய்கறிகள் முருங்கை , வெண்டைக்காய் ,கத்தரிக்காய் ,பூசணி , புடலங்காய் ,சுரைக்காய் , பாகற்காய் , நூல்கோல் ,வெள்ளரி ,கோவக்காய் ,வாழைக்காய் ,வாழை பூ எல்லாமே இங்கு கிடைக்கும். வெய்யிலுக்கு இங்கே பஞ்சமில்லை. கத்தரிக்காய் , பாகற்காய் இரண்டையும் மெல்லியதாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து வத்தல் செய்துக்கொள்வேன். சுண்டைக்காய் சென்னையில் வாங்கியது. சுண்டைக்காய். வத்தல் குழம்பு சுட்ட அப்பளம் அனைவரும் விரும்பும் உணவு, நான் சிறிது வித்தியாசமாக குழம்பு செய்வேன். .வத்தல் குழம்புக்கு நல்லெண்ணை உபயோகியுங்கள் கஸ்தூரி மெத்தி, மெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை எண்ணெயில் வருத்து கூட அப்பள துண்டுகள், கத்திரிக்காய் , சுண்டைக்காய் வத்தல்கள், கார மிளகாய்., கடலை பருப்பு வறுத்துக் கொள்வேன். புளிப்புக்கு தக்காளி, குழம்பு கொதிக்கும் பொழுது வேக வைத்த பருப்பு. சிறிது புளி சேர்த்தேன். குழம்பை கெட்டியாக்க கடலை மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து இரண்டு கொதி வந்த பின் இறக்கினேன். கம கமவென்று வீடு முழுவதும் கம கமவென்று வாசன. சுட்ட அப்பாளத் தோடு சோற்றில் கலந்து, சுவைத்து பார்த்து எல்லாருக்கும் பரிமாறினேன். ஸ்ரீதர் அம்மாவே பாராட்டினார்கள்#goldenanapron3#book Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15396751
கமெண்ட்