கருவாடு வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாடை ஐந்து நிமிடம் ஊறவைத்து அதை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
வெங்காயம் தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை போடவும்
- 4
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியை சேர்க்கவும் தக்காளி வதங்கியவுடன் கருவாடை யும் சேர்த்துக் கொள்ளவும்
- 5
கருவாடு எண்ணெயில் நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடம் நன்றாக வெந்து என்னை பிரிந்து வந்தவுடன் இறக்கி கொள்ளவும்
- 7
இப்போது கருவாடு வறுவல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15397639














கமெண்ட்