காளான் கிரேவி
# ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு முந்திரி கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கவும் வதங்கிய உடன் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்ட பிரியாணி இலை கிராம்பு ஸ்டார் சேர்த்து வதக்கவும் அரைத்து வைத்த கிரேவியை ஊற்றி மிளகாய் தூள் மல்லித் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து கிண்டி விடவும்
- 3
காளான சுடுதண்ணியில் வேகவைக்கவும்
- 4
வேக வைத்த காளானை கிரேவியில் போட்டு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும் முல்தானி மெட்டி இலை மல்லி இலை போட்டு பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15402474















கமெண்ட்