குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#magazine 4 Egg briyani
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#magazine 4 Egg briyani செய்முறை முக்கிய புகைப்படம்

#magazine 4 Egg briyani

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

#magazine 4 Egg briyani

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2- 3 பேர்
  • 3முட்டை
  • 2 டம்ளர்சீரக சம்பா
  • 2வெங்காயம்
  • 3தக்காளி
  • இஞ்சி பூண்டு
  • ஒரு கைப்பிடிபுதினா
  • ஒரு கை அளவுமல்லி
  • அரை கப்தயிர்
  • வறுத்து அரைக்க
  • 1 துண்டுபட்டை
  • 2ஏலக்காய்
  • 5கிராம்பு
  • 1/2 ஸ்பூன்மிளகு
  • 1/2 ஸ்பூன்சீரகம்
  • 1 ஸ்பூன்சோம்பு
  • 1/2 ஸ்பூன்மல்லி விதை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை அவித்து வாணலில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சிறிது மிளகாய் தூள் உப்பு சேர்த்து முட்டை போட்டு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்தவைகளை பொடி செய்து கொண்டு அதில் இஞ்சிபூண்டு சேர்த்து 2 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது போட்டு வதக்கவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் 3 சேர்த்து புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.....பின்னர் தக்காளி சேர்க்கவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் மல்லிபொடி 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது போட்டு வதக்கவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு கிளறவும்....தண்ணீர் வற்றி அரிசி முக்கால் பதம் வெந்ததும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி வறுத்த முட்டையை அதில் வைத்து குக்கரை மூடி வெயிட் போடவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மிகச் சிறிய தீயில் வைத்து15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுவையான முட்டை பிரியாணி ரெடி

    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    #magazine 4 Egg briyani ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
19 ஆகஸ்ட் 2021 21:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  2. வெஜிடபிள் குருமா
  3. கருப்பு சுண்டல் குருமா
  4. மட்டன் பிரியாணி
  5. மட்டன் குக்கர் பிரியாணி
  1. ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்
  2. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  3. கத்திரிக்காய் கொஸ்து
  4. தலைப்பு : சப்பாத்தி தால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15406769
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close