#magazine 4 Egg briyani

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை அவித்து வாணலில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சிறிது மிளகாய் தூள் உப்பு சேர்த்து முட்டை போட்டு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
வறுத்தவைகளை பொடி செய்து கொண்டு அதில் இஞ்சிபூண்டு சேர்த்து 2 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது போட்டு வதக்கவும்
- 4
பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் 3 சேர்த்து புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.....பின்னர் தக்காளி சேர்க்கவும்
- 5
நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் மல்லிபொடி 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது போட்டு வதக்கவும்
- 6
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 7
தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு கிளறவும்....தண்ணீர் வற்றி அரிசி முக்கால் பதம் வெந்ததும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி வறுத்த முட்டையை அதில் வைத்து குக்கரை மூடி வெயிட் போடவும்
- 8
மிகச் சிறிய தீயில் வைத்து15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்
- 9
சுவையான முட்டை பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி (Dhindukal thalappakatti chicken biryani recipe in tamil)
#ilovecooking #goldenapron3.0 Thulasi -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
-
அரைக்கீரை சூப்(araikeerai soup recipe in tamil)
#KRபெயர் மட்டும் தான் அரை.ஆனால்,தரும் நலன்கள் பல.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,வயிற்றுப்புண் குணமாக,உடல் சூடு குறைய என பல நன்மைகள் தருகின்றது.இதில்,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இன்னும் பல தாதுக்களும் உள்ளன. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
#VKசாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள் ஆரோக்கியமானபிரியாணிஎல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi -
More Recipes
கமெண்ட்