சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் 4ஸ்பூன் ஆயில், 2ஸ்பூன் நெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மரட்டி மொக்கு, அன்னாசிபூ போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் பிரவும் கலர் வந்ததும், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி வதங்கியதும் மட்டன், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு 5கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிடவும்.
- 7
கொதித்ததும் உப்பு செக் பண்ணவும். அடுத்து அரிசியை சேர்க்கவும். குக்கரை மூடி 2விசில் விடவும்.
- 8
இப்போது சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15404422
கமெண்ட் (4)