தக்காளி சப்பாத்தி

#ilovecooking
இது ஒரு மிகவும் எளிமையான ரெசிபி சப்பாத்தி பிடிக்காது குழந்தைகளுக்கும் இது பிடித்துப்போகும்
தக்காளி சப்பாத்தி
#ilovecooking
இது ஒரு மிகவும் எளிமையான ரெசிபி சப்பாத்தி பிடிக்காது குழந்தைகளுக்கும் இது பிடித்துப்போகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப்பு கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பதம் வந்தவுடன் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து 2 நிமிடம் ஊற விடவும் பின்பு சப்பாத்தி உருண்டை பிடித்து சப்பாத்தி செய்து கொள்ளவும் சப்பாத்தி ஆறியவுடன் சிறிய சிறிய துண்டுகளாகக் கத்தரிக்கோளை பயன்படுத்தி வெட்டிக் கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் 2 தக்காளி நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 2
பின்பு அதில் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்