வெல்ல சீடை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kj

வெல்ல சீடை

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்அரிசி மாவு
  2. ஒரு டீஸ்பூன்உளுந்து மாவு
  3. ஒரு டீஸ்பூன்வெண்ணெய்
  4. ஒரு டீஸ்பூன்தேங்காய் துருவல்
  5. சிறிதளவுஏலக்காய்
  6. முக்கால் கப்வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசியை ஊறவைத்த அரைத்து வறுத்து சலித்த மாவு ஒரு கப்புடன் வறுத்து அரைத்து சலித்த உளுந்து மாவுடன் சேர்க்கவும்

  2. 2

    அரை கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரைத்து அதனுடன் தேங்காய் துருவல் வெண்ணெய் சேர்க்கவும்

  3. 3

    வெல்லத்தை வடிகட்டி பிசைந்து கொள்ளவும்

  4. 4

    சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு அரை மணி நேரம் கழித்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes