குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா பரோட்டா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா பரோட்டா செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா பரோட்டா

Shanthi
Shanthi @Shanthi007

#magazine4

#magazine4

மேலும் படிக்க

மசாலா பரோட்டா

Shanthi
Shanthi @Shanthi007

#magazine4

#magazine4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 2 கப்கோதுமை மாவு -
  • 2 ஸ்பூன்நெய் -
  • 50 மிபால் -
  • 1 ஸ்பூன்ஓமம், கஸ்தூரிமேத்தி
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
  • 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன்கரம் மசாலா
  • 1 ஸ்பூன்சீரகம்
  • தேவையான அளவுஉப்பு
  • 10 பல்பூண்டு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அத்துடன் பால், நெய், உப்பு, ஓமம், கஸ்தூரிமேத்தி சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரகம் தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.பூண்டு நன்றாக சிறிதாக கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை எடுத்து சப்பாத்தி செய்து அதன் மேல் கலக்கி உள்ள மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் தெளித்து அதை பரோட்டா போல் தெரட்டி கொள்ள வேண்டும்.

    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் மேல் பூண்டு தூவி சப்பாத்தி போல் செய்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.

    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான மசாலா பரோட்டா ரெடி. சைடு டிஷ் தயிர் உடன் உப்பு, சீரகம் தூள் சிறிது அளவு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மசாலா பரோட்டா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
21 ஆகஸ்ட் 2021 16:56 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

Renuka Gangadharan
Renuka Gangadharan @renukaganga
21 ஆகஸ்ட் 2021 17:13
🤤👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
  2. வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)
  3. புதினா பிரியாணி
  4. பன்னீர் ஸ்டஃபடு சப்பாத்தி (Paneer stuffed chappathi)
  5. கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
  1. வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)
  2. பன்னீர் ஸ்டஃபடு சப்பாத்தி (Paneer stuffed chappathi)
  3. கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
  4. வெஜிடபிள் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15413193
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close